சமய தீட்சையும் அதன் பயனும்

“தீக்ஷா” என்னும் சொல் ‘ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது.

மேலதிக விரங்களுக்கு இங்கே அமர்த்தவும்.

Advertisements

சிவசின்னங்கள் – உருத்திராட்சமும் அதன் மகிமையும்

உருத்திராக்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

உருத்திராக்கம் வெறும் நாகரீகத்திற்காக அணிகிற அணிகலன் அல்ல.  எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப் படுகின்றதோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம் குண்டலினியை (ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும்.

மேலதிக விபரத்திற்கு இங்கு அமர்த்தவும்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாகமாணிக்கக் கல் கக்கிய அதிசயம்

மட்டக்களப்பில் இருந்து வருகை தந்து, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாம்பு நடனம் போட்ட இளைஞர் ஒருவர் , தனது வாயில் இருந்து நாக மாணிக்கக் கல்லை கக்கி ஆலய நிர்வாகத் தலை வரிடம் கொடுத்தார் .இவ் அதிசய நிகழ்வு இன்று 10 .03 .2012 காலை நிகழ்த்தப்பட்டது.

அம்பாள் ஆலயத்திற்கு மட்டக்களப்பில் இருந்து அம்பாளைத்தரிசிக்க வந்த அடியவர் ஒருவருக்கு ஏற்ப்பட்ட அருள் கலையில் நாகம் போன்று அசைந்தாடி நாகரத்தின கல்லினை தனது வாயினால் இரத்தத்துடன் கக்கி எடுத்து அதனை ஆலய நிர்வாக தலைவரிடம் வழங்கி இவ் நாகரத்தின கல்லினை 9 ஆண்டுகளுக்கு பின்னர் எடுக்கும் படி கூறியுள்ளார்.

Please visit here.

பிரதோஷம் விரதமும் வலம் வரும் முறையும்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
நோய்கள் நீங்கும்.
எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.
பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.

For more ………. Please visit here.

மஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:

“மகா சிவராத்திரி” எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 19.02.2012 ம் திகதி கனடாவிலும், 20.02.2012 அன்று இலங்கையிலும் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது. சிவராத்திரி விரதம் பொதுவாக எல்லா சிவன் ஆலயங்களிலும் குறிப்பாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரர், சாத்தாவோலை சம்புநாதீஸ்வரர் ஆலயங்களிலும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பெரு விழாவாக நடைபெற்று வருகின்றன. This is lord shiva the greaty god of destroyeerr and killed all the evil powers 

மேலதிக விரங்களுக்கு…………… இங்கே அழுத்தவும்.

தைப்பூசம்


தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் இந்துக்களால் பண்டுதொட்டு புண்ணியநன்னாளாகக் கணிக்கப்பட்டு இறைவழிபாட்டுக்குரிய முக்கிய தினமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்துக்களால் கணிக்கப்படும் இருபத்தியேழு நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் எட்டாவதாக அமைகின்றது. தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாளாக அமைவதும் சிறப்புடையது. இந்நாளை தைப்பூசநன்னாளென்று கொண்டு இறைவழிபாட்டிற்கு உத்தமமான நாளாகக் கொள்கின்றோம்.

For more …… Please visit here.

தை அமாவாசையும் அதன் சிறப்பும்

தை மாதத்தில் (தமிழ் மாதம்) மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம்  22.01.2012 ஞாயிற்றுக்கிழமை அமைவதாகவும் சோதிடம் கணித்துள்ளது..
வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.

For more ……… Please visit here.