அபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை

அபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை

 
அபிராமி அம்மை பதிகம்
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை
அபிராமி அந்தாதி
 
 
 
 
kalaiyaatha kalviyum
கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி 
சரசுவதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். கம்பரின் ஒன்பது படைப்புகளுள் ஒன்றான இந்நூல் அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் பாட்டுடைத் தலைவி சரசுவதி எனப்படும் கலைமகள். காப்புப் பாடல் தவிர்த்து இதில் முப்பது பாக்கள் உள்ளன. கம்பர் எழுதிய மற்றொரு அந்தாதி நூல் சடகோபர் அந்தாதி.
 
 

Leave a comment