புதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்

குகையில் ஒலிக்கும் ஓம்காரம் 1

Please visit here.

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

Sivavakkiyar siddhar songs Please visit here.

avaiyar introduction Please visit here.

3 responses to “புதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்

  1. வாழ்ந்த பரம்பரை என்றென்றும் வாழ நினைப்பதில் என்ன குறை ?
    அதற்காக எந்த மாயத் திரைகளையும் கிழித்தெறிவோம் .உறுதிகொள்வோம் .
    ஆன்ம விடுதலைப் போராட்டத்தில் குதிப்போம் .
    வாழ்வில் வளங்களைப் பெறுவோம் .
    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !

  2. ஆன்ம விடுதலைப் போராட்டத்துக்குப் பங்களிப்புச் செய்ய
    யாரும் பணமோ பொருளோ வழங்கத் தேவையில்லை .
    பதிலாக எல்லா வளங்களும் வந்து அமையும் .

  3. Rajasegaram Sivaneswaran

    நாம் ஏன் ஆன்ம விடுதலைப் போராட்டத்தில், குதிக்க வேண்டும் ?
    ஆம் ஆன்ம விடுதலை ஒரு பள்ளத்தாக்குதான் . அதாவது ,
    ஒரு பள்ளத்தாக்கு பரவசம் ஆகும் .உயிர்கள் எல்லாம்
    இன்பத்தைத் தான் நாடுகின்றன .அவை இரு வகையான
    இன்பத்தை அடைய தகுதி உடையன .ஓன்று உலகியல் இன்பம் .
    மற்றது ஆன்மீக இன்பம் .உலகியல் இன்பம் உச்சக்கட்டப்
    பரவசத்தால் அமைகிறது .ஆன்மீக இன்பம் பள்ளத்தாக்குப்
    பரவசத்தால் அமைகிறது .தொடர்வதா வேண்டாமா என்பது ……….
    வாசகர்களின் கையில் !

Leave a comment