சபரிமலை யாத்திரையும் மகர மண்டல

விரதமும் – யாத்திரைப் படங்கள் இணைப்பு

ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்  ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா

“நோன்பிருந்து,  புலன் அடக்கி   உள் அன்போடு ஐயனை அழைத்தால்
அஞ்சேல் என அருள் தருவான் அருகில் வந்து “

இப் பூவுலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ஐயப்பனு்க்கு பல ஆலயங்கள் இருந்த போதிலும்; இந்தியாவின் மேற்குத் தொடர் மலையில் ஐயப்பனின் முக்கியமான கோயிகள் அமைந்துள்ளன.

ஏழு சிரஞ்ஜீவிகளில் (பலி, வியாஸர், ஹநுமான், விபீணஷனர், கிருபர், பரசுராமர், அச்வத்தாமா) ஒருவரான பரசுராமர், ஐயப்பனுக்காக நான்கு முக்கிய கோயில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. குழத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் அதுவும், ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும்.

For more ………. Please visit here.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s