அட்சய திருதியையும் அதன் சிறப்பும்

“அட்சயம்” என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் (அட்சயம்- தேயாது எதிர் கருத்துள்ள சொல், சயம் -தேய்தல்)). ஒவ்வொரு பௌர்ணமி அல்லது அமாவாசை திதுக்கு பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.

சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு……. இங்கே அழுத்தவும்.

 

3 responses to “அட்சய திருதியையும் அதன் சிறப்பும்

  1. sorry pls i am not interest this stupid things. because there is no one goes all days to jewellery shop.this is severally punishable thing. don’t misuse peoplesfoolishness, pls . .

  2. Why people still make use of too read news papers when in this technological world
    the whole thing is existing onn web?

  3. நன்றி தமிழுக்கு தாங்கள் ஆற்றும் தொண்டிற்க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
    நான் தமிழன்.

Leave a comment