தமிழ்

http://learnsangamtamil.com/purananuru/

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க

திருக்குறள்

அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்

தழிழ் நூலகம் பொருளடக்கம் Please visit here.

Virtual keyboard in Tamil   Please visit here.

செந்தமிழ்.ஆர்க் Please visit here.

தமிழ்க்கடமைகள் 36 இங்கே அழுத்தவும்.

தமிழில் டைப் செய்ய கீழ் உள்ள தொடுப்பை அழுத்தவும்

http://www.google.com/transliterate/Tamil

நூலகம் மேலதிகவிபரங்களுக்கு………இங்கே அழுத்தவும்.

இலக்கணம்

தொல்காப்பியம்  Please  visit here.

அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம்

Please visit here.

அமிதசாகரனார்  அருளிச் செய்த

யாப்பருங்கலக்காரிகலம் Please visit here.

தண்டியலங்காரம் Please visit here.

பவணந்தி முனிவர்  இயற்றிய நன்னூல் Please visit here.

நம்பி அகப்பொருள் விளக்கம் Please visit here.

களவியல் என்ற இறையனார்

அகப்பொருள் Please visit here.

ஐந்திலக்கணத்   தொன்னூல் விளக்கம் Please visit here.

இலக்கண விளக்கம் Please visit here.

தமிழ் நெறி விளக்கம் Please visit here.

சிதம்பரப்பாட்டியல் Please visit here.

கலித்துறைப் பாட்டியல் என்னும்  நவநீதப் பாட்டியல்

Please visit here.

பொன்பற்றி காவலர் புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் Please visit here.

தமிழ் நூல் Please visit here.

முத்துவீரியம்  Please visit here.

சுவாமிநாதம் Please visit here.

நேமிநாதம் Please visit here.

அறுவகை இலக்கணம் Please visit here.

சங்க இலக்கியம்

பத்துப் பாட்டு Please visit here.

எட்டுத் தொகை

நற்றிணை இங்கேஅழுத்தவும்.

குறுந்தொகை  இங்கேஅழுத்தவும்.

ஐங்குறுநூறு இங்கேஅழுத்தவும்.

பதிற்றுப்பத்து    இங்கேஅழுத்தவும்.

பரிபாடல்  இங்கேஅழுத்தவும்.

கலித்தொகை இங்கேஅழுத்தவும்.

அகநானூறு இங்கேஅழுத்தவும்.

புறநானூறு இங்கேஅழுத்தவும்.

பாட்டும் தொகையும் இங்கேஅழுத்தவும்.

பதினெண் கீழ்கணக்கு

திருக்குறள்

நாலடியார்

நான்மணிக் கடிகை

கார்நாற்பது

களவழி நாற்பது

இன்னா நாற்பது

இனியவை நாற்பது

ஐந்திணை ஐம்பது

ஐந்திணை எழுபது

திணைமொழி ஐம்பது

திணைமாலை நூற்றைம்பது

கைந்நிலை

திரிகடுகம்

ஆசாரக் கோவை

பழமொழி நானூறு

சிறுபஞ்ச மூலம்

முதுமொழிக் காஞ்சி

ஏலாதி

இன்னிலை

காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவக சிந்தாமணி

வளையாபதி

குண்டலகேசி

பெருங்கதை

கம்பராமாயணம்

வில்லிபாரதம்

உதயண குமார காவியம்

நாக குமார காவியம்

யசோதர காவியம்

நீலகேசி

சூளாமணி

அரிச்சந்திர புராணம்

மேருமந்தர புராணம்

காஞ்சிப் புராணம்

இராவண காவியம்

சமய  இலக்கியங்கள்

சைவம்

பன்னிரு திருமுறைகள்

திருவிளையாடற் புராணம்

கந்த புராணம்

கல்லாடம்

மெய்கண்ட சாத்திரம்

திருமுறைத்தலங்கள்

வைணவம்

நாலாயிர திவ்ய பிரபந்தம்

108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு

நெறி நூல்கள்

ஆத்திசூடி

கொன்றைவேந்தன்

மூதுரை

நல்வழி

வெற்றிவேற்கை (நறுந்தொகை)

உலக நீதி

நீதி நெறி விளக்கம்

நன்னெறி

அறநெறிச் சாரம்

நீதி நூல்

சித்தர் இலக்கியம்

சித்தர் பாடல்கள்

சிற்றிலக்கியங்கள்

கலம்பகம்

உலா

தூது

–  அழகர் கிள்ளை விடு தூது

–  தமிழ் விடு தூது

கோவை

–  தஞ்சைவாணன் கோவை

பிள்ளைத்தமிழ்

–  சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

–  திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

–  மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

பரணி

–  இரணிய வதைப் பரணி

–  கலிங்கத்துப் பரணி

அந்தாதி

–  அபிராமி அந்தாதி

–  திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

சதகம்

–  தண்டலையார் சதகம்

–  அறப்பளீசுர சதகம்

–  குமரேச சதகம்

–  கொங்கு மண்டல சதங்கள்

–  பாண்டி மண்டல சதகம்

வெண்பா

குறவஞ்சி

–  திருக்குற்றாலக் குறவஞ்சி

–  தியாகேசர் குறவஞ்சி

–  ஸ்ரீ சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

தணிகைப் புராணம்

அஷ்டபிரபந்தம்

புலவராற்றுப்படை

நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்

இராம நாடகக் கீர்த்தனைகள்

செய்தக்காதி நொண்டி நாடகம்

குசேலோபாக்கியானம்

திரட்டு நூல்கள்

–  குமரகுருபரர்

இருபதாம் நூற்றாண்டடு இலக்கியங்கள் (கவிதை)

பாரதியார் கவிதைகள்

பாரதிதாசன்

கவிமணியின் கவிதைகள்

கனவுகள் + கற்பனைகள்=காகிதங்கள்

கீதாஞ்சலி

குக்கூ

சிரிக்கும் பூக்கள்

தமிழ் ஒளி கவிதைகள்

–  முதல் தொகுதி

–  இரண்டாம் தொகுதி

தேன்மழை

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாப்பாவுக்குப்பாட்டு

பூங்கொடி

பெண்மதிமாலை

மலரும் உள்ளம்

–  முதல் தொகுதி

–  இரண்டாம் தொகுதி

மீரா கவிதைகள்

இருபதாம் நூற்றாண்டடு இலக்கியங்கள்

(உரை நடை)

சிறுகதை

–  பாரதியார் கதைகள்

–  பரமார்த்தகுருவின் கதை

புதினம்

–  அகல்விளக்கு

–  அலைஓசை

–  சமுதாய வீதி

–  வேங்கையின் மைந்தன்

நாடகம்

–  மனோன்மணீயம்

–  மனோகரா

கருணாமிர்தசாகரம்

கட்டுரை

–  தற்கால இலக்கணம்

–  தம்மபதம்

–  திறனாய்வு

–  பாரதியார் கட்டுரைகள்

–  பாவணர் படைப்புகள்

–  வரலாறு

–  உலகுக்கோர் ஐந்தொழுக்கம்

–  ஏ, தாழ்ந்த தமிழகமே

நாடுப்புற இலக்கியங்கள்

–  தமிழர் நாட்டுப்பாடல்கள்

–  மலையருவி

–  காத்தவராயன் கதைப்பாடல்

–  முத்துப்பட்டன் கதைப்பாடல்

–  அண்ணன்மார் கதைப்பாடல்

–  மதுரைவீரன் கதைப்பாடல்

சிறுவர் இலக்கியங்கள்

அழ.வள்ளியப்பா படைப்புகள்

–  பாட்டிலே காந்தி கதை

–  பெரியோர் வாழ்விலே – தொகுதி 1, 2

–  சின்னஞ்சிறு பாடல்கள்

பூவண்ணன் படைப்புகள்

– காளித்தம்பியின் கதை

– வளவன் பரிசு

– புலவர் மகன்

– தியாகியின் சிலை

வாண்டு மாமா படைப்புகள்

– கதை கதையாம் காரணமாம்

– அப்பா அப்பா கதை சொல்லு

தமிழ் மொழி

இலக்கணச் சுருக்கம் ஆறுமுகநாவலர்

மேலதிக விபரங்களுக்கு………இங்கே அழுத்தவும்.

நூலகம் மேலதிக விபரங்களுக்கு………இங்கே அழுத்தவும்.

English to Tamil dictionary 

இங்கே அழுத்தவும்.

தழிழ் மரபு விக்கி இங்கே அழுத்தவும்.

இலவசத் தமிழ் புத்தகங்கள்

(TAMIL PDF BOOKS COLLECTION FOR DOWNLOAD)

இங்கே  அழுத்தவும்.

ஆண்களின் பருவம் –

பெண்களின் பருவங்கள்

FREE TAMIL BOOKS, TAMIL PDF BOOKS COLLECTION FOR DOWNLOAD இங்கே அழுத்தவும்.

தமிழின் வரலாறு இங்கே அழுத்தவும்.

அக்ஷ்ய பாத்ரம் Please visit here.

கி.பி. 1677 – கி.பி. 1988 வரையிலான தமிழர் வரலாறு  Please visit here.

தமிழ் ஆண்டும் தமிழ் கணக்கும்  Please visit here.

தமிழ் இலக்கிய தொகுப்பு

I have reposted material from Project Madurai. Any copyright on the material
belongs to them! Please check the original site for copyright issues.

ஆத்திசூடி

கொன்றை வேந்தன்

நல்வழி

மூதுரை

திருவாசகம்

ஏனயவை

ஆதிசிவனால் அருளப்பட்டு அகத்தியரால் வளர்க்கப்பட்ட மொழி!

இங்கே  அழுத்தவும்.

கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள்  இங்கே  அழுத்தவும்.

செந்தமிழ் இங்கே அழுத்தவும்.

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

இங்கே  அழுத்தவும்.

தமிழ் அகரமுதலிகள் / அகராதிகள் இங்கே அழுத்தவும்.

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்… இங்கே  அழுத்தவும்.

தமிழ்ச் சமூக வரலாறு இங்கே  அழுத்தவும்.

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்  Please visit here.

தமிழ்மொழி வாழ்த்து

தமிழ்மொழி வாழ்த்து தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே! வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே! ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே! எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே! சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே! தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே! வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

நான்கு தமிழ்ச் சங்கங்கள்Please visit here.

நூலகம் இங்கே  அழுத்தவும்.

பொன்னியின் செல்வன் வரலாற்று பெருவிழ 2009  Please visit here.

யாழ் நூலகம்  PLease visit here.

ஔவையின் தமிழ்

 புறநானூறு  இங்கேஅழுத்தவும்இங்கேயும் அழுத்தவும்.

தமிழ் அரசர்கள்

நல்லூர் இராசதானி (படங்கள்) இங்கே அழுத்தவும்.

இராசேந்திர சோழன் கி.பி. 1012- 1044

இங்கே  அழுத்தவும்,  இங்கேயும் அழுத்தவும்.

சேர அரசர்கள இங்கே  அழுத்தவும்.

சேரர்கள்  இங்கே  அழுத்தவும்.

பாண்டியர்கள்  இங்கே  அழுத்தவும்.

மனுநீதிச் சோழன் இங்கே அழுத்தவும்.

யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்

இங்கே  அழுத்தவும்.

வீரபாண்டிய  கட்டபொம்மன்   இங்கே  அழுத்தவும்.

7 responses to “தமிழ்

 1. நல்ல பயனுள்ள தளம். நன்றி,

 2. பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக வழங்கி வந்தன.

  அவை:
  1. சுறவம் (தை)
  2. கும்பம் (மாசி)
  3. மீனம் (பங்குனி)
  4. மேழம் (சித்திரை)
  5. விடை (வைகாசி)
  6. ஆடவை (ஆனி)
  7. கடகம் (ஆடி)
  8. மடங்கல் (ஆவணி)
  9. கன்னி (புரட்டாசி)
  10. துலாம் (ஐப்பசி)
  11. நளி (கார்த்திகை)
  12. சிலை (மார்கழி)

  இவை இன்றும் பழந்தமிழ் சேர நாடான கேரள நாட்டில் வழக்கில் உள்ளது.

  ~ http://bit.ly/9tKyUU

 3. AMIRTHANANTHAR PAKIYARAJAN

  A RARE TAMIL INSCRIPTION
  FROM CHINAVIDYALANKARA DR.S.JAYABARATHIJayBee

  This Tamil Language inscription was found in China. It was found about 500 miles north of Canton, in a place called Chuan Chou. This is a port city. It was an important port city in the ancient times also.

  Normally, the Tamils used to sail to Ta Kua Pa in the west coast of Thailand. They would then take an overland journey across the Isthmus of Kra to other ports like Nakon SiTammarat or Songkla. These ports were on the east coast of Thailand. From there they would sail on to one of the ports of present day Vietnam. Then they would sail northwards to Canton. A straight sail would be a longer distance which would take them across the Bay of Bengal, Straits of Malacca, Gulf of Siam, and South China Sea. They would have to sail around the Malay Peninsula. This would have increased their journey by more than a thousand miles and would have taken up several more months. Apart from Canton, the Tamils had gone to other places also andestablished their own colonies. The merchant guilds like ‘Thisai Aayiraththu AinnuuRRuvar’ was very active around this part of the world. In Chuan Chou, there was a Sivan Temple. In that temple, an image of Siva was consecrated under the ‘Firman’ – royal orders of ‘Sekasai Khan’. This was done for the health of ‘Sekasai Khan’. ‘Sekasai Khan’ in this inscription is the name of Kublai Khan himself. His full name was Kublai Sekcen Khan. Sekcen Khan became Sekasai Khan in Tamil. The Sivan Temple was known as ThiruKathaleesvaram and the Lord of the temple was known as ThiruKathaleesvaram udaiya Naayanaar. The person who executed the order was Thava ChakkaravarththikaL Sampandha PerumaL. It was done on the Chithra Paurnami day of Saka Era 1203 – 1281 AD. This was during the rule of Kublai Khan who came to power in 1260 and ruled until 1294 AD. Now, something about Kublai Khan and the Mongols………

  The Mongols were a loose group of tribes wandering around the Cental Asian grasslands with their horses and cattle. They were warlike. At one point of time, a great leader among them rose. He united all the Mongols and made them into a powerful force. He was also a clever strategist. He conquered Persia, Central Asia, Russia, parts of Europe, parts of Middle East, and China. No single man till today has conquered so much land with his armies within a short period of time. He was elected as the Grand Khan, the supreme leader of the Mongols. After his death, there were problems of inheritance. After Chengiz Khan, the Mongol Empire was divided into four parts of which China was one. The others were Persia, Russia and Europe, and the original homeland of Mongolia itself. One of them would be elected as the Grand Khan or Khan of Khans. Kublai Khan was the grandson of Chengiz Khan. He was the third son of the fourth son of Chengiz Khan. Kublai became the Grand Khan of all Mongols. He took China as his part of inheritance and ruled from there. He built Beijing and moved the capital there. He also had a summer capital. His country was big, wealthy, and prosperous. He was mighty and powerful. His armies were immense, powerful, and invincible. Only on two occassions, his armies failed. One was a naval expedition to Java which did not take place. The other one was huge naval invasion of Japan. Due to a freak storm known as Kami Kaze, the ships were all destroyed. Whatever was left of his army was killed off by the Japanese. Although he was a Mongol, he did not Mongolise the Chinese; neither did he force any change in administration. He only made it smoother and more efficient. His rule of thumb was efficiency. He revolutionised communications and postal systems. His espionage services were superb. In spite of all this, he never learned Chinese. He started an Imperial Dynasty called the Yuan Dynasty. He ruled during the time when the Imperial Pandyas were ruling Tamilnadu and Kerala. The Pandyas were on very close friendly terms with the Great Kublai Khan. At the time that the inscription was inscribed, Kublai Khan was very ill. Marco Polo, the Venetian traveller spent seventeen years at the court of Kublai Khan. When he found that the Great Khan was getting old and sickly, he got permission and left China. It should be noted that he temple was consecrated according to the Firman of the Emperor. The word, ‘Firman’ is used in the inscription. ‘Firman’ is a Royal Order, instuction, or proclamation. When the Mongols captured the Middle East, Persia, and Central Asia, they adopted words and traditions of these regions. The last line of the inscription is in Chinese characters. Chola types of statues were also found in the temple site. This is a rare inscription in Tamil which is found outside TamilNadu.

 4. Pingback: தழிழ் நூலகம் | ARULCHELVAN

 5. தெற்கிலிருந்து வீசினால் — தென்றல்
  வடக்கிலிருந்து வீசினால் — வாடை
  கிழக்கிலிருந்துவீசின­ால் — கொண்டல்
  மேற்கிலிருந்து வந்தால் — மேலை
  ஒரு மொழியில் காற்றை மட்டும் விவரிக்க இத்தனை வார்த்தைகள் உண்டா என தெரியவில்லை!!!!!
  பெருமை கொள்வோம் நாம் தமிழர் என்று !

 6. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் சமயம் சைவசமயமே
  சிலப்பதிகாரத்தை எழுதிய வித்தகப் புலமையாளர் இளங்கோவடிகள் என்றும் சிலர் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என எழுதியும் பேசியும் வருகின்றனர். அவர் சமண சமயத்தவர் எனக் கூறுவதற்கு நூலில் எந்த ஆதாரமும இல்லை. பிறகு ஏன் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் என்றால், அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் சொல்லிச் சென்ற கருத்தை ஏற்று அவ்வாறு சொல்லிவருகின்றனர்.

  அடியார்க்கு நல்லார் என்ன சொல்லியிருக்கிறார்?

  “குணவாயிற் கோட்டத்து அரசுதுறந் திருந்த குடக்கோச் சேரன் இளங்கோவடிகட்கு” என்று தொடங்குகின்ற பதிகத்தின் இவ்விரண்டு அடிகட்குப் பொருள் சொல்ல வந்த அடியார்க்கு நல்லார்,

  “திருக்குணவாயில் என்னும் ஊரில் இருந்த அருகன் கோயிலில் இராசபோகத்தைத் துறந்து இருந்த இளங்கோவடிகட்கு” எனப் பொருள் எழுதுகிறார். குணவாயில் கோட்டம் திருக்குணவாயிலில் இருந்த அருகன் கோயில்.

  அருகன் – சமண மதத்தவர் வணங்கும் தேவன்.
  கோட்டம் – கோயில்
  அடிகள் – துறவிகட்கான அடையாளப் பெயர்.

  அரச போகத்தைத் துறந்து, துறவியாகி அருகன் கோயிலில் வந்து தங்கியிருந்தார் இளங்கோ என்கிறார் அடியார்க்கு நல்லார். இந்த உரைகொண்டு இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு உரையெழுதிய அடியார்க்கு நல்லார், இளங்கோ சமண சமயத்தவர் எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனினும் அவர் சமணம் சார்ந்தவர் என்ற எண்ணத்திலேயே அடியார்க்கு நல்லார் அவ்வாறு எழுதியுள்ளார் எனக் கொள்வதில் தவறில்லை.

  கோட்டம் என்ற சொல்லுக்கு கோயில் என்பது பொருள். இது பொதுப்பெயர் எந்தத் தெய்வம் குடிகொண்டிருந்தாலும் அந்த இடத்தைக் கோட்டம் எனச் சொல்வது அக்கால வழக்கு.

  இது போன்றதுதான் அடிகள் என்னும் சொல்லும். அதுவும் பொதுப்பெயரே. எந்த சமயத்துத் துறவியாயினும் அவரை அடிகள் என்று சொல்லுவது சமய மரபு.

  மணிமேகலையில் வரும் புத்த மதத் துறவி ஒருவரை அறவணடிகள் என அந்த நூல் சொல்லும். நமது சைவத்தில் நால்வரில் ஒருவராகிய “மாணிக்கவாசகரை “அடிகள்” எனச் சொல்வது வழக்கம். சிவபெருமானையே சைவம் அடிகள் என அழைக்கும். ஆதலால் அடிகள் என்னும் பொதுப்யெரைச் சமணசமயத்துத் துறவிக்கு மட்டும் சிறப்பாக உரியது போல எழுதிய அடியார்க்கு நல்லார் உரை பொருத்தம் அன்று.

  கனாத்திறம் உரைத்த கதையுள் “அமரர்தருக் கோட்டம்” (கற்பகமரம் இருக்கும் கோயில்) “வெள்ளானைக் கோட்டம்” (ஐராவதம் இருக்கும் கோயில்)” “புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம்” (பலதேவன் கோயில்) ”உச்சிக்கிழான் கோட்டம்” (சூரியனார் கோயில்) “வேல் கோட்டம” (முருகன் கோயில்) எனப் பல்வேறு தெய்வங்கள் எழுந்தருளிய கோயில்களைக் கோட்டம் என்ற சொல்லாலேயே சுட்டிக் செல்கின்றார் இளங்கோவடிகள்.

  இதிலிருந்து கோட்டம் என்பது அருகதேவன் எழுந்தருளியுள்ள கோயிலை மட்டும் குறிக்கும் சொல் அன்று என்பது தெளிவாகிறது. ஆதலால் கோட்டம் என்னும் சொல்லையும், அடிகள் என்னும் சொல்லையும் இளங்கோவிற்குரியது போலப் பொருள் கண்ட அடியார்க்கு நல்லார் உரை ஏற்கத்தக்கதாக இல்லை எனத் துணிந்து கூறலாம்.

  சரி! அப்படியாயின் இளங்கோவின் சமயம் எதுவாக இருக்கும். என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். அது பற்றிப் பார்ப்போம்.

  சிவனடியார்க்கு சிவனருளால் பிறந்த செங்குட்டுவன் – இளங்கோ.
  “செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
  வஞ்சித் தோன்றிய வானவன்” எனக் கால் கோட்காதையிலும்

  “ஆனேறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி
  மாநிலம் விளக்கிய மன்னவன்”
  என வரந்தரு காதையிலும், சிவபெருமான் அருளால் செங்குட்டுவன் பிறந்தான் எனத் தெளிவாகச் சொல்கிறார் இளங்கோ.
  (செஞ்சடைவானன் – சிவன்: ஆனேறு ஊர்ந்தோன் – சிவன்)

  சிவனருளால் பிறந்த செங்குட்டுவன் சிறந்த சிவபக்தன் என்பதையும், சிவனை அன்றி வேறு தெய்வத்தை வணங்காதவன் என்பதையும் கால் கோட் கதையில் தெளிவாகக் கூறுகிறார்.

  “உலகுபொதி உகுவத்து உயர்ந்தோன் சேவடி
  இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி” என்னும்
  அடிகளின் அர்த்தம் பார்ப்போமா!

  “ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுலகத்தைத் தன்னுள் கொண்டவனாகிய சிவபெருமானின் சிவந்த அடிகளை வேறு தெய்வங்களை வணங்காத தலையால் வணங்கி” என்பது அர்த்தம்.

  வடதிசையின் மேல் போர் எடுத்துப் புறப்பட்ட செங்குட்டுவனிடம் திருமாலின் பிரசாதம் தரப்படுகிறது. திருமால் கோயில் பட்டர்கள் கொண்டுவந்து தந்த சேடத்தை அவன் தலைமீது வைத்துக் கொள்ளவில்லையாம். ஏன்? சிவபெருமானின் திருவடி அவனது தலையில் இருப்பதால் அவ்வாறு செய்யவில்லை. பிறகு என்ன செய்தான்? திருமால் கோயில் சேடத்தை வாங்கித் தன் தோள் மீது வைத்துக் கொண்டானாம். இதுதான் உண்மை.

  மேற்காணும் செய்திகளிலிருந்து செங்குட்டுவனின் சிவபக்தியை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா!

  மேலும் ஓர் இடம்.

  கனகவிசயரைத் தோற்கடித்து வெற்றிகொண்ட அரசன் செங்குட்டுவன், தன் அமைச்சன் வில்லவன் கோதையை அழைத்து, இமயமலையில் வேள்வி செய்து சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் அந்தணர்கட்கு எந்தத் துன்பமும் வாராதவாறு நீ சென்று காக்கவேண்டும் எனக் கட்டளை இடுகிறான் என்றால் சமய உணர்வில் அவன் எப்பேர்ப்பட்டவனாக இருந்தான் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். செங்குட்டுவன் தம்பி இளங்கோ என்பது வரலாறு. இவர்கள் பெற்றோரின் வேண்டுதலால் சிவனருளால் செங்குட்டுவன் பிறந்தான் என இளங்கோ கூறுகிறார். சிவனருளால் செங்குட்டுவன் தோன்றியது போலவே நமது இளங்கோவும் சிவனருளால் தோன்றியவரே எனக் கொள்வதில் தவறுகாண முடியாது. எனெனில் இவர்கள் பெற்றோர் சிவசமயத்தைச் சேர்ந்து சிவனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டவர்கள் என்பதால் அவ்வாறுதான் நிகழ்ச்சி நடந்திருக்க முடியும்.

  சிவனடியார்கட்குப் பிறந்த பிள்ளையாகிய இளங்கோ சிவபக்தனாகிய செங்குட்டுவனுக்குத் தம்பி. இப்பேர்ப்பட்ட குடும்பத்துப் பிள்ளை வேறு சமயத்திற்குச் செல்லவேமாட்டார். இளங்கோ துறவியானதும் உண்மை. அவர் சைவ சமயத் துறவியாக, சைவ சமய அடிகளாக இருந்திருக்கிறார் என்பதும் உண்மை.

 7. -ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..! =

  1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.

  2. ஆறுவது சினம் / 2. Control anger.

  3. இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity.

  4. ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy.

  5. உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence.

  6. ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation.

  7. எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning.

  8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload.

  9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.

  10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.

  11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.

  12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.

  13. அகம் சுருக்கேல் / 13. Don’t shortchange.

  14. கண்டொன்று சொல்லேல் / 14. Don’t flip-flop.

  15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.

  16. சனி நீராடு / 16. Shower regularly.

  17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.

  18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.

  19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.

  20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.

  21. நன்றி மறவேல் / 21. Don’t forget gratitude.

  22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.

  23. மண் பறித்து உண்ணேல் / 23. Don’t land-grab.

  24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.

  25. அரவம் ஆட்டேல் / 25. Don’t play with snakes.

  26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.

  27. வஞ்சகம் பேசேல் / 27. Don’t sugar-coat words.

  28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.

  29. இளமையில் கல் / 29. Learn when young.

  30. அரனை மறவேல் / 30. Cherish charity.

  31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.

  32. கடிவது மற / 32. Constant anger is corrosive.

  33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.

  34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.

  35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.

  36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.

  37. கூடிப் பிரியேல் / 37. Don’t forsake friends.

  38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.

  39. கேள்வி முயல் / 39. Learn from the learned.

  40. கைவினை கரவேல் / 40. Don’t hide knowledge.

  41. கொள்ளை விரும்பேல் / 41. Don’t swindle.

  42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.

  43. கெளவை அகற்று / 43. Don’t vilify.

  44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.

  45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.

  46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.

  47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.

  48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don’t hurt others feelings.

  49. சூது விரும்பேல் / 49. Don’t gamble.

  50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection

  . 51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.

  52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.

  53. சொற் சோர்வு படேல் / 53. Don’t show fatigue in conversation.

  54. சோம்பித் திரியேல் / 54. Don’t be a lazybones.

  55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.

  56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.

  57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.

  58. தீவினை அகற்று / 58. Don’t sin.

  59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don’t attract suffering.

  60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.

  61. தெய்வம் இகழேல் / 61. Don’t defame the divine.

  62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.

  63. தையல் சொல் கேளேல் / 63. Don’t listen to the designing.

  64. தொன்மை மறவேல் / 64. Don’t forget your past glory.

  65. தோற்பன தொடரேல் / 65. Don’t compete if sure of defeat.

  66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.

  67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.

  68. நிலையில் பிரியேல் / 68. Don’t depart from good standing.

  69. நீர் விளையாடேல் / 69. Don’t jump into a watery grave.

  70. நுண்மை நுகரேல் / 70. Don’t over snack.

  71. நூல் பல கல் / 71. Read variety of materials.

  72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.

  73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.

  74. நைவினை நணுகேல் / 74. Don’t involve in destruction.

  75. நொய்ய உரையேல் / 75. Don’t dabble in sleaze.

  76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.

  77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.

  78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.

  79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.

  80. பீடு பெற நில் / 80. Follow path of honor.

  81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.

  82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.

  83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.

  84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.

  85. பையலோடு இணங்கேல் / 85. Don’t comply with idiots.

  86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.

  87. போர்த் தொழில் புரியேல் / 87. Don’t encourage war.

  88. மனம் தடுமாறேல் / 88. Don’t vacillate.

  89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don’t accommodate your enemy.

  90. மிகைபடச் சொல்லேல் / 90. Don’t over dramatize.

  91. மீதூண் விரும்பேல் / 91. Don’t be a glutton.

  92. முனைமுகத்து நில்லேல் / 92. Don’t join an unjust fight.

  93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don’t agree with the stubborn.

  94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.

  95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.

  96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.

  97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.

  98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.

  99. வல்லமை பேசேல் / 99. Don’t self praise.

  100. வாது முற்கூறேல் / 100. Don’t gossip or spread rumor.

  101. வித்தை விரும்பு / 101. Long to learn.

  102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.

  103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.

  104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.

  105. வெட்டெனப் பேசேல் / 105. Don’t be harsh with words and deeds.

  106. வேண்டி வினை செயேல் / 106. Don’t premeditate harm.

  107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.

  108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.

  109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement. – ஔவையார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s