Hindu Temples

Sripuram Lakshmi Narayan temple in Vellore , Tamil Nadu built from gold

unnamed

நல்லூர் 2013 …… please visit here.

The Pancha (Five) Ishwarams of Eelam …..Please visit here.

ஈழத்து ஆலயங்கள்

புதறானை சிறி சித்தி விநாயகர்  ….. http://thondarsabai.com/Histery.php

சிவாலயம் …… 

http://temple.dinamalar.com/KoilList.php?cat=

London Hindu Temples ……….. please visit here.

Hindu Temples across the World…..Please visit here.

காமாட்சி அம்பாள் கோவில் ……. இங்கே அமர்த்தவும்.

பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்….. please visit here.

ஈழத் திருநாட்டின் வளமான வன்னிப் பெருநிலப் பரப்பில் ஒட்டுசுட்டானில் முத்திபெற்ற சித்தரூடாக எழுந்தருளியிருக்கும் வேகாவனப் பெருமான் ….. please visit here.

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம் (பட இணைப்பு) …. please visit here.

Shiva Lingam …Please visit here.

 கதிர்காமம் ……….இங்கே அழுத்தவும்.

Kataragama Tevayani Amman Temple….Please visit here.

உரும்பிராய் கற்பக விநாயகா் ஆலயம் Please visit here

Album Kashi  Please visit here.

Hindu Temples in Eelam

நல்லூர்க் கந்தன் ஆலயம் ….இங்கே அழுத்தவும்.

பெருமாக்கடவை ஆதிதுர்க்கை மஹாகும்பாபிஷேக ஒளிப்படத்தொகுப்பு

Please visit here.

மட்டகளப்பு களுதாவளைப் பிள்ளையார் ஆலயம்  இங்கேஅழுத்தவும்.

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ….. இங்கே அழுத்தவும்.

அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் கோவில்  இங்கேஅழுத்தவும், இங்கேயும் அழுத்தவும்.

திருக்கோணேச்சரம் கோயில்  இங்கே அழுத்தவும்.

 திருகேதீஸ்வரம் கோவில்  இங்கேஅழுத்தவும்.

தெல்லிப்பளை துர்க்கை அம்மந் கோவில்  ….. இங்கேஅழுத்தவும்.

செல்வசச்ந்நிதி முருகந் கோவில் …..  இங்கே அழுத்தவும்.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இங்கேஅழுத்தவும்.

யாழ் அரியாலை பிரப்பன்குளம் மகாமாரி அம்மன் ஆலயம் இங்கேஅழுத்தவும்.

அளவெட்டி செல்வபுரம் (இராவத்தை)வைரவ ஆலயம்

அளவெட்டி கணேஸ்வரம் விநாயகர் ஆலயம்

சீரணி ஸ்ரீ நாகபூஷணி அம்மன்

முத்துமாரியம்மந், ஆவரம்பிட்டி,அராலி கிழக்கு

பெருங்காடு சிவன்

பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்

புளியந்தீவு ஸ்ரீநாகேஸ்வரன் கோவில்

வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்

கோண்டாவில் வல்லீபுரநாதர் ஆலயம்

அச்சுவேலி காட்டுமலைக் கந்தன்

அராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்

சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் ஆலயம்

காரைநகர் திக்கரை முருகன் ஆலயம்

பன்னாலை புதுப்பிள்ளையார் ஆலயம்

அட்டமட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

அழகொல்லை விநாயகர் ஆலயம்

பன்னாலை திருசீச்சரம் பாலசுப்பிரமணியர் ஆலயம்

பன்னாலை சிவபூதவராயர் ஆலயம்

பன்னாலை – வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம்

ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்

தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்

சிதம்பரேஸ்வரர் கோவில்

ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்

வாய்க்கால் தரவைப்பிள்ளையார் கோவில்

நீர்வேலி கந்தசாமி கோவில்

அரசகேசரிப் பிள்ளையார் கோயில்

இடைக்காடு ஸ்ரீ பெரியதம்பிரான் கோயில்

இணுவில் கந்தசுவாமி ஆலயம்

வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்

அகாயக்குளப்பிள்ளையார், அராலி For more….Please visit here.

உபயகதிர்காமம் – புலோலி, யாழ்ப்பாணம்For more……….Please visithere.

குப்பிளான் கற்பக விநாயகர் ஆலயம் மேலதிக விபரங்களுக்கு………இங்கே  அழுத்தவும்.

நயினை ஸ்ரீ நாகபூசணி கோயில் மேலதிக விபரங்களுக்கு………இங்கே அழுத்தவும்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் For more…………Please visit here.

நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் ஆலயம்

மேலதிக விபரங்களுக்கு………இங்கே  அழுத்தவும்.

பரராஜசேகரப் பிள்ளையார் – இணுவில் For more……….Please visit here

பறாளை முருகன் கோவில் மேலதிக விபரங்களுக்கு………இங்கே  அழுத்தவும்.

மஞ்சவனப்பதி முருகன் மேலதிக விபரங்களுக்கு………இங்கே  அழுத்தவும்.

மாதகல் நுணசை முருகன் ஆலயம்இங்கே அழுத்தவும்.

ஆலயங்கள் (படங்கள்) ………இங்கே அழுத்தவும்.

Hindu Temples in India

தில்லையாளித் தல வரலாறு Please visit here.

முக்திக்கு ஒரு ஸ்தலம் காசி Please visit here.

பஞ்சபூதத் தலங்கள் Please visit here.

எட்டு வீரட்டத் தலங்கள் Please visit here.

பஞ்சபூதத் தலங்கள்….. Please visit here.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்குந்தலம் திருவாரூர்

Please visit here.

ஸ்ரீ காளஹஸ்தீசுவரர் கோயில் Please visit here.

Vayal Murugan

Virtual Tours of Temples

In this page, you will find a list of virtual tours of famous hindu temples (mostly from India). If you find any virtual tours of hindu temples that you like to add to this collection, please post those links here.

Mysore Maharajah Palace

இந்துக் கோயில்கள்  இங்கே அழுத்தவும்.

Other Hindu Temples

இந்துக் கோயில்கள் இங்கே அழுத்தவும்.

ஜேர்மனி

ஸ்ரி கற்பக வி நாயகர் ஆலயம் பிராங்பேட் … இங்கே அழுத்தவும்.

அவுஸ்ரெலியா

சிட்னி முருகன் கோவில் இங்கே  அழுத்தவும்.

இங்கிலாந்து

ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்…… இங்கே அமர்த்தவும்.

இங்கிலாந்து Please visit here, and here.

Shree Ghanapathy Temple, Wimbledon Please visit here.

London srimurugan temple Please visit here.

LONDON HINDU TEMPLES VIDEO BLOG Please visit here.

TAMIL HINDU TEMPLES IN CANADA Please visit here.

DURKAI AMMAN TEMPLE, MONTREAL… Please visit here.

சிங்கப்பூர்

SRI MARIAMMAN TEMPLE …Please visit here.

SRI SRINIVASA PERUMAL TEMPLE … Please visit here.

அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயம், சிலோன் சாலை, சிங்கப்பூர்

மலேசியா

மலேசிய பத்துமலைக் குகை முருகன் கோயில் Please visit here.

ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் ஆலயம் இங்கே  அழுத்தவும்.

Fiji

Sri Siva Subrahmaniya Swami Temple -Nadi,Fij  ….. இங்கேஅழுத்தவும்.

Nadi hindu temple photos – Fiji Islands

The Tamil temples
List of Hindu temples in Pakistan

Interest

From Wikipedia, the free encyclopaedia

The following is a partial list of Hindu temples situated in Pakistan

Balochistan

Islamabad Capital Territory

  • Saidpur Temple, Saidpur, Islamabad

Khyber Pakhtunkhwa

  • Araya Temple, Nawanshehr area, Abbottabad (ruined/under illegal occupation)
  • Shiva Temple and Dusehra House (old)- Abbottabad (ruined/under illegal occupation)
  • Shiva Temple – Mansehra(in use)
  • Nandi Mandir – Peshawar
  • Balmiki (Valmiki) Mandir – Peshawar
  • Shiv Mandir – Nowshera
  • Laxmi Narain Mandir – Mardan

Punjab


11 responses to “Hindu Temples

  1. Nice blog Mr. Arulchelvan.

  2. areulmigu sri ashtalakshmi hindou temple en france 01 bis rue ledru rollin 94600 Choisy le roi erampanathakurukkal@hotmail.fr

  3. Well collection .. good work…

  4. very superb and useful

  5. Very good Collection. Thanks for bringing all this to one place. May GOD bless you. Important for every Hindu Student!

  6. I Like this site much more…)

  7. ARULANANTHAM ARULCHELVAN

    The scientific explanation for visiting temple regularly
    The scientific explanation for visiting temple regularly.
    I felt it is interesting. Hope you all enjoy reading.

    Why visit Temples ?????
    Well, here is a scientific explanation……….just read on.
    The write-up definitely makes sense and is convincing.
    There are hundreds of temples all over India in different size, shape and locations but not all of them are considered to be in the Vedic way.

    Generally, the temples are located in a place where earth’s magnetic waves pass through. In simple terms, these temples are located strategically at a place where the positive energy is abundantly available from the magnetic wave distribution of north/ south pole thrust.
    Because of its location, where high magnetic values are available, the Main Idol is placed in the center, and also because they place a copper plate written with some Vedic scripts, which is buried, beneath the Main Idol’s placement known as “Garbhagriha” or Moolasthan, the copper absorbs the earths magnetic waves and radiates to the surroundings. Thus a person who regularly visits a temple and makes clockwise pradakshina of the Main Idol’s placement, automatically receives the beamed magnetic waves which get absorbed by his body. This is very slow and a regular visit will make him absorb more energy, known as positive energy. In addition, the Sanctum Sanctorum is completely enclosed on three sides. The effect of all energies is very high in here. The lamp that is lit radiates the heat and light energy.
    The ringing of the bells and the chanting of prayers gives sound energy. The fragrance from the flowers, the burning of camphor give out chemical energy. The effect of all these energies is activated by the positive energy that comes out of the idol. This is in addition to the north/south pole magnetic energy that is absorbed by the copper plate and utensils that are kept in the Moolasthan.
    The water used for the Pooja is mixed with Cardamom, Benzoine, Holy Basil (Tulsi), Clove, etc is the “Theertham”. This water becomes more energized because it receieves the positive-ness of all these energies combined. When persons go to the temple for Deepaaraadhana, and when the doors open up, the positive energy gushes out onto the persons who are there. The water that is sprinkled onto the people passes on the energy to all. That is the reason why, men are not allowed to wear shirts to the temple and ladies have to wear more ornaments because it is through these jewels (metal) that positive energy is absorbed in ladies. It is proved that Theertham is a very good blood purifier, as it is highly energized.
    In addition, temples offer holy water (about three spoons). This water is mainly a source of magneto therapy as they place the copper water vessel at the Garbhagriha. It also contains cardamom, clove, saffron, etc to add taste and Tulsi (holy Basil) leaves are put into the water to increase its medicinal value! The clove essence protects one from tooth decay, the saffron & Tulsi leave essence protects one from common cold and cough, cardamom and benzoine known as Pachha Karpuram, acts as a mouth refreshing agents. This way, one’s health too is protected, by regularly
    visiting Temples !

  8. Om Namashivayaa……

  9. Pingback: HINDU TEMPLE | londonhindu

  10. Pingback: WORLD HINDU TEMPLES | tamilhindusium

  11. சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!

    சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டு…ள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

    தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

    தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

    சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    குப்லாய் கான் (Kublai Khan)

    சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

    இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

    சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

    இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

    சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.See more

Leave a comment