விநாயகர் விரதங்கள்

விநாயகப் பெருமானுக்குரிய விரதங்கள் நான்கு ஓவ்வொரு வாரத்திலும் வரும் வெள்ளிக்கிழமையிலும் (சுக்கிரவாரம்) ஓவ்வொருமாதத்திலும் வரும் வளர்பிறை சதுர்த்தியும் தேய்பிறைசதுர்த்தியும் (சங்கட வறா சதுர்த்தி ) விநாயக சஷ்டியுமே அவை. சிறப்பாக ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே மக்கள் விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடுகின்றார்.மிகப் பழங்காலத்தில் ஆவணித் திங்களை முதல் மாதமாகக் கொண்டு மாதங்களைக் கணித்தல் பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைக்குரியது. சிங்க ஒரை (சிம்ப ர்லக்கணம்) என்றும் அதற்குரிய திங்கள் ஆவணி ஆதலின் ஆவணி தொடங்கி மாதங்களை கணக்கிடுதல் ஓரு முறை என்றும் பண்டையோர் கொண்டிருந்தனர்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

2 responses to “விநாயகர் விரதங்கள்

  1. very interseting i want to know how it works

  2. udlytrsOUTYTYW IBL3U;EW12’QO;E.HJWE

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s