திருவாசகம் (Thiruvasagam)

580091_453213634702132_911697730_n

176362_189534914403340_6144771_o

zw95

மிகுதிப் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன!  ( மாணிக்க வாசகர் அருளிய திருக்கோவையாரும்  திருவாசகத்தைத் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது!)
திருச்சிற்றம்பலம்                       
திருவாசகம் (Thiruvasagam)
 திருச்சிற்றம்பலம்     
 
திருவாசகம்
தேடித் திருவடி வந்து சேர வழிகாட்டுகிறது திருவாசகம் .
சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். 
இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.  பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும்மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள்தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன.
இந்நூல்மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள்அவைகளைக் களையும் முறைகள்இறையாகிய சிவனைநாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள்அவைகளை வளர்க்கும் முறைகள்அருள் வேட்கை கொள்ளல்,அருளைப் பெறல்அதில் ஆழ்ந்து தோய்தல்இறைவனைக் காணல்அவனோடு தொடர்பு கொள்ளல்,அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல்பக்தியைப் பெருக்குதல்அது இறைபக்தியாக வடிவெடுத்தல்,இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.  திருவாசகம் வேறுசிவன் வேறு”,என்று எண்ணப்படாமல்சைவர்கள் பலரால் திருவாசக ஏடு வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால்படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். திருவாசகத்துக்கு உருகாதார்ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்துதீட்சை தந்துமறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்துநினைந்துநனைந்து பாடியவை. அவருடைய அனுபவம், “அழுதால் உன்னைப் பெறலாமே!
 மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு:
 1.திருவாசகம்;
2. திருக்கோவையார். ...
 சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்மாணிக்கவாசகர் பாடல்களில்அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது. சிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்கஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க,” என்று ஆகமத்தைச்சிறப்பித்து விடுகிறார்.. வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே இது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது.தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.”/கட்டாயம்படியுங்கள் பரப்புங்கள்.
தேனினும் இனிய திருவாசகத்தை நாம் இங்கு எல்லோரும் பாடவேண்டும்-மனிதன் இறைவனுக்குச் சொன்னதுதிருவாசகம்

Sivapuranam Vilakkam

A-மாணிக்கவாசகர் திருவாசகம்-Thiruvasagam

http://www.youtube.com/watch?v=uWBEkIy1NsE

B-SIVAPURANAM TAMIL TEXT WITH MEANINGS

http://www.youtube.com/watch?v=RJlkuHIS6Hg

A–Thiruvasagam 1 (Sivapuranam part 1)

http://www.youtube.com/watch?v=5pRv4r1Y8Zo

B–Thiruvasagam 1 ( Sivapuranam part 2 )

http://www.youtube.com/watch?v=uWBEkIy1NsE

THIRUVACHAGAM-1/12

http://www.youtube.com/watch?v=5jlhUI86nxo

THIRUVACHAGAM-2/12

http://www.youtube.com/watch?v=CD_8xZjLyjg

THIRUVACHAGAM- 3/12

http://www.youtube.com/watch?v=2Grx1iLcRwg

THIRUVACHAGAM-4/12

http://www.youtube.com/watch?v=jAlyO_2HR34

THIRUVACHAGAM-5/12

http://www.youtube.com/watch?v=dPcwOxasaiM

THIRUVACHAGAM-6/12

http://www.youtube.com/watch?v=Au56qvR4zdw

THIRUVACHAGAM-7/12

http://www.youtube.com/watch?v=0-vcryd3M0k

THIRUVACHAGAM-8/12

http://www.youtube.com/watch?v=bK-5xDI_u4Y

THIRUVACHAGAM-9/12

http://www.youtube.com/watch?v=bwI-bFaGo64

THIRUVACHAGAM-10/12

http://www.youtube.com/watch?v=mkKeZWNBVwU

THIRUVACHAGAM-11/12

http://www.youtube.com/watch?v=j6LxK8fHBhM

THIRUVACHAGAM-12/12

http://www.youtube.com/watch?v=1eUBf7VZX3I

Thiruvasagam  -1   (Sivapuranam part 1)

[http://www.youtube.com/watch?v=5pRv4r1Y8Zo&w=420&h=315]

Thiruvasagam 2 ( Keerthi Thiruagaval)

Thiruvasagam 3 ( Thiru Andappaguthi )
Thiruvasagam 4 ( Potri Thiruagaval )
Thiruvasagam 5  (Thiruchadagam)
Thiruvasagam 6 ( Neethal Vinnappam )
Thiruvasagam 7 ( Thiruvempavai )
Thiruvasagam 8 ( Thiruammaanai )
Thiruvasagam 9 (Thiru Porchunnam )
Thiruvasagam 10 ( Thirukothumpi )
 
Thiruvasagam 11 (THIRUTHELLENAM)
 
Thiruvasagam 12 (THIRU CHAAZHAL)
Thiruvasagam 13 (THIRUP POOVALLI)
Thiruvasagam 14 (THIRUVUNTHIYAR)
Thiruvasagam 15 (THIRUTHOLNOKKAM)
Thiruvasagam 16 (THIRUPONNUSAL)
 
  
Thiruvasagam 17 (ANNAI PATHU)
Thiruvasagam 18 (KUILPATHU)
Thiruvasagam 19 (THIRU THASAANGAM)
Thiruvasagam 20 (THIRUPALLIEZHUCHI)
Thiruvasagam 21 (KOIL MOOTHA THIRUPATHIGAM)
Thiruvasagam 22 (KOIL THIRUPATHIGAM)
Thiruvasagam 23 (SETHILAPATHU)
Thiruvasagam 24 (ADAIKALAPATHU)
Thiruvasagam 25 (AASAIPATHU)
Thiruvasagam 26 (ATHISAYAPATHU)
Thiruvasagam 27 (PUNARCHIPATHU)
Thiruvasagam 28 (VAAZHAAPATHU)
Thiruvasagam 29 (ARUTPATHU)
Thiruvasagam 30 (THIRUKAZHUKUNRA)
Thiruvasagam 31(KANNDA PATHU)
Thiruvasagam 33 (KUZHATHAPATHU)
Thiruvasagam 33 (KUZHATHAPATHU)
Thiruvasagam 34 (UYIRUNNIPATHU)
Thiruvasagam 35 (ACHAPATHU)
Thiruvasagam 36 (THIRUPANDIPATHIGAM)
Thiruvasagam 37 (PIDITHAPATHU)
Tiruvasagam 38 (THIRVESARAVU)
Thiruvasagam 39 (THIRUPULAMBAL)
Thiruvasagam 40 (KULAAPATHU)
Thiruvasagam 41 (ARPUTHAPATHU)
Thiruvasagam 42 (SENNIPATHU)
Thiruvasagam 43 ( THIRUVAARTHAI)
Thiruvasagam 44 (ENNAPATHIGAM)
Thiruvasagam 45 (YATHIRAI PATHU)
Thiruvasagam 46 (THIRUPADAIEZHUCHI)
Thiruvasagam 47 (THIRUVENPA)
Thiruvasagam 48 (PANDAYA NANMARAI)
Thiruvasagam 49 THIRUPADAIYCHI)
Thiruvasagam 50 (ANANDAMAALAI)
Tiruvasagam 51 (ACHOPATHIGAM)
Manikavasagar Peruman 1/2
thiruvasagam vilakkam(sivapuranam2/19)
thiruvasagam vilakkam(sivapuranam3/19)
thiruvasagam vilakkam(siva puranam4/19)
thiruvasagam vilakkam(siva puranam5/19)
thiruvasagam vilakkam(siva puranam6/19)
திருச்சிற்றம்பலம்

மாணிக்க வாசகர் திருக்கோவையார்

திருவாதவூரார் என்னும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும். இதை திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும் அழைப்பர். இந்நூலுக்கு பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் “திருக்கோவை” என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால் விளங்கும். இந்நூல் 400 துறைகளை உடையது(இது 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் பேரின்ப நூல் ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை)பரையாகவும், சித்தரிக்கப் பட்டுள்ளனர்

.திருக்கோவை அப்படி எளிமையானது அல்ல. நிச்சயமாக உரையும், கூடவே ஆழ்ந்த விளக்கம் அளிக்க தமிழறிஞரும் தேவை. தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் திருவாசகத்தின் ஒரு புத்தகத்துக்கு ஓர் அணிந்துரை அளித்திருக்கிறார். “மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்க நூற்களுள் ஒன்று அன்று, எனினும், அவற்றோடு ஒன்றாகவைத்து எண்ணும் பெருமை இதற்கே உண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூற்களில் பெரும் பயிற்சியுடையோர்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்.” அதே போல இன்னொரு கட்டுரையில் சேக்கிழார் அடிப்பொடிகள் திரு தி.ந. ராமச்சந்திரனார் எழுதுகையில் ”கிளென் ஈ யோகும் என்ற அமெரிக்க அறிஞர் தமிழை நன்கு கற்றவர். இவர் “ஆடல் வல்ல சிவனுக்கான அருட்பாடல்கள்”23 என்ற ஓர் ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வரைந்திருக்கிறார்.இந்நூல் திருவாசகம் பற்றியது. திருவாசகத்தில் தோய்ந்து, அதன் பெருமைகளைப் பெரிய அளவில் உணர்ந்திருக்கும் இவர், திருக்கோவையார் ஒரு கடினமான நூலாதலால் அதைப்படித்துணரத் தமக்கு வாய்ப்பில்லாதது பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார்” என்று கூறுகிறார்.  திருவாசகம் எளியவர்க்கென்றால் திருக்கோவை புலவர்களுக்கு. மாணிக்கவாசகரின் மதிப்பு வெகுஜன மத்தியில் மட்டுமின்றி சான்றோர் மத்தியிலும் பரவ இறைவன் செய்த ஏற்பாடு. திருக்கோவையை அவனே கேட்டுப் பெற்றது ஏன் என்பது திருக்கோவையைப் படித்துப் பயன் பெற்றார் மட்டுமே அறியமுடியும்.   இந்த வேறுபாட்டினை எந்த தெய்வப்புலவரும் நமக்குத் தந்ததில்லை. தமிழை நமக்குத் தந்த மதுரையில் பிறந்த தமிழனான வாதவூர் நாயகர் மக்கள் உய்வுற எளிய தமிழில் திருவாசகத்தையும் இறைவன் செய்கையால் சான்றோர்க்கென திருக்கோவையும் எழுதியது என்பது சாதாரணமான செயல் அல்ல.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென்றுணர்.

திருக்கோவையார்

-3-மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார் எட்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மங்கல வாழ்த்து சிவபெருமான்:
ஆதி நடு அந்தம் இல்லா அளவில் சோதி அருள் ஞானமூர்த்தியாய் அகிலம் ஈன்ற மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் மகுட சூளாமணியாய் வையம் போற்றப் பாதி மதி அணி பவளச் சடைகள் தாழப் படரொளி அம் பலத்தாடும் பரனார் பாதத் தாது மலி தாமரைகள் சிரத்தே வைத்துத் தளராத பேரன்பு வளரா நிற்பாம்.  முதல் நடு இறுதியின்றி ஒருவராலும் அறியப்படாத பரசொரூபப் பிரகாசத்தையுடைய அருளாகிய ஞானமே திருமேனி யாகக்கொண்டு தனது காருண்யத்தினாலே சகளீகரித்துப் பிரபஞ்சத்தை யுண்டாக்கிய அந்தப் பரமேசுவரியையுந் தன்னிடப்பாக முழுதினும் அடக்கிப் பிரமன் மால் முதலாகிய தேவர்களது மகுடரத்திநம்போலும் மிக்க சத்தி சிவமாகிய சகள நிஷ்கள் சொரூபமாய் உலகத்துள்ளார் துதிப்ப ஒற்றைக்கலையை அலங்காரமாக அணிந்த பவளம்போன்ற சடைகளைத் தாழவிட்டு விரிந்த ஒளியையுடைய திருவம்பலத்தின்கண்ணே நிருத்தஞ் செய்தருளுகின்ற மேலான பரமனது சீபாதங்களாகிய தாதுக்கள் மிக்க தாமரைகளைத் தலையின்மீது வைத்துத் தளர்ச்சியில்லாத மிக்க அன்பு மிகவும் உண்டாம்படி நில்லா நின்றேம்.
zw95
580091_453213634702132_911697730_n
unnamed-9unnamed-6 unnamed-5 unnamed-4unnamed-10 unnamed-11 unnamed-12 unnamed-13 unnamed-10unnamed-2 unnamed-1 unnamed-17 unnamed-16 unnamed-14 unnamed-15
unnamed-10unnamed-12 unnamed-11 unnamed-10 unnamed-9 unnamed-8 unnamed-7 unnamed-6 unnamed-5 unnamed-4 unnamed-3 unnamed-20 unnamed-19 unnamed-18 unnamed-17 unnamed-16 unnamed-15 unnamed-14 unnamed-13
unnamed-2 unnamed-1 unnamed unnamed-12
image-1 image unnamed-21
சிவனுக்கு யான் அடியார் என்று எண்ணி எண்ணி மகிழ்பவன் சிவனடியார்.
கவலையில்லாத மனம்! நோயில்லாத உடல்! இரண்டையும் தரவல்லவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் சிவபெருமான் மட்டுமே!கவலையில்லாத மனம்! நோயில்லாத உடல்! இரண்டையும் தரவல்லவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் சிவபெருமான் மட்டுமே!
இன்புற வாழ்வோம்! இறைவனடி சேர்வோம்! வாழ்தலே வழிபாடு!
நீ விரும்புவதை விட உயர்வானதை இறைவன் கொடுப்பான்!
நாடுவது சிவத்தை எனில் நன்மை, தீமை பற்றி கலங்காதே!
அறியப்படாத ஒன்றே சிவம்
அறிந்ததை எல்லாம் அறிவிப்பதே சிவம்–சிவபுரம் sivapuram
unnamed-22
திருச்சிற்றம்பலம்                       

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s