சிவயோக சித்தாந்தம்

                                                                  

 zw95

திருச்சிற்றம்பலம்      
வாழ்வுக்குக் காமமும் அவசியமானதே ஆகும். சுட்டியறியத்தக்க புறநிலை உணர்வுகளினால் உடலில் பாய்கின்ற உணர்ச்சியருவி காமாக்கினியாகும்.சுட்டியறிய ஒண்ணாத புழகாங்கித உணர்வு உள்ளுணர்வாக உயர்தல் சிவாக்கினியாகும்.சிவாக்கினியின் ஆரம்பநிலை மூலாக்கினியாகும். இந்த மூலாக்கினியை முழுமுதலாகக் கொண்டு இதில் கவனத்தை வைத்து இந்த நெருப்பின்மேல் சுட்டியறியத் தக்க புறநிலை உணர்வுகளின் உணர்ச்சியாகிய நெய்யை விட்டு ஓமத்தீயை வளர்க்க வேண்டும். இந்த ஓமத்தீ உடலைச் சுட்டெரித்து விடாதபடிக்கு ஓமத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.அதாவது மூலாக்கினியில் ஊற்றப்படுகின்ற நெய்யாகிய காமத்தைக் கட்டுப்படுத்தி உடலைப் பாதுகாக்க வேண்டும்.சூடேறி மாண்டவர்கள் கோடி கோடி என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் காமத்தை அடக்குவதால் அது தலைக்குள்ளேயே சுழன்று தலக்கேறிய காமம் ஆகிவிடும். இதனால் மனநல உடல்நலக் குறைபாடுகள் வருகின்றன. ஓமகுண்டத்துக்கு நெய் போல வாழ்வுக்குக் காமமும் அவசியமானதே ஆகும்
.உயிருக்குத் தேவையானதை உடலுக்குள் பெறுகின்றோம்
 
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க் குடையாமல் ஊழி இருக்கலு மாமே.(இரகசியம் )—
உண்னால்  உண்னால்  முடியா விட்டால்  போராடவேண்டியதில்லை-நீ  பூமிக்கு பாராம்-தமிழா  நம் முன்னோர்கள் சாதித்,தார்கள்
மனித வாழ்வில் இன்று வேராக இருக்க வேண்டிய உடல் பாகங்கள் கிளைகளாகவும்,கிளைகளாக இருக்கவேண்டிய பாகங்கள் வேராகவும்.வாழ்வு சேடம் இழுக்கிறது .மூலாதாரம் பலமடைந்து சகஸ்தாரம் மலர்ந்து வாழ்வு மலர்வதற்குப் பதிலாகக் ,குறுக்கு வழியில் ஆக்ஞாவைத் தூண்டி சகஸ்தாரத்தை மலரவைக்கப் புதுப்புது வழிவகைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.இதற்கு மத்தியில் இயற்கை மூலாதாரத்தைப் பலப்படுத்த முயல்கிறது .அது காமமாகி காமத் தீயில் வாழ்வு கருகுகிறது
1-Spriritual Reality and Cosmic Energy (தமிழில்)
2-“Meditation Technique – தியான முறை -1”
3-How To Open The Third Eye
4-Spriritual Reality and Cosmic Energy (தமிழில்)
6-What is your Reality ? (Working on the Root Chakra)
7-Increase Your Oxygen Level By 300%
8-Kundalini Miracle & Science
9-Awaken Third Eye & Kundalini Shakti through eN Kriya
10–THIRD EYE AWAKENING
11-THIRD EYE AWAKENING -TAMIL
12-Don’t Work for Death
13-Plan for Miracle – Powers
14-Accept Everything about You (Working on the Heart Chakra)
15-What is your Reality ?
16-Akashic Readings on Death –
Akashic Records Key to Your Future
OSHO: Don’t Use This Planet Like a Waiting Room
HOW TO ACTIVATE THE SEVEN CHAKRA ENERGY THROUGH MEDITATION?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s