நோயற்ற வாழ்வே…..

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

வாய் துர்நாற்றத்தைப் போக்க வழிகள் பத்து!

மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!

கற்றாழை (Aloe vera) சில பயனுள்ள தகவல்கள்

தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ் !!!

கோவத்தை விட்டொழித்து சாந்தமாக வாழ முயற்சி செய்யுங்கள்!

PAPAYA- GOOD AND CHEAP ANTI-TUMOUR GROWTH PREVENTION (CANCER!)

2-http://knowingyourself1.blogspot.com/2011/01/thanks-to-httpssenthilvayalwordpresscom.html

3-GET TO KNOW THE HEALING POWER OF HONEY & CINNAMON

indian gooseberry

http://www.youtube.com/results?search_query=indian+gooseberry-you tub

Coconut Oil – Watch to the end
Very interesting video about insulin resistance and Alzheimer’s.
Please watch and pass along to anyone who has loved ones struggling with Alzheimer’s, neurological or diabetes related diseases.

http://chittarkottai.com/wp/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/#sthash.EAKZqFYF.dpbs

http://eegarai1.wordpress.com/

http://www.sivastar.net/

http://www.usetamil.com/t1142-1008

http://sidhan-sidhamaruthuvam.blogspot.co.uk/

http://www.tamilkalanjiyam.com/medicals/sidda_medicine/index.html#.UAznmGF8A0c

http://www.kanavy.com/kanavy_maruthuvam/siththamaruthuvam/mainpages_001.htm

http://www.kheeran.org/2010/08/1.html

http://polurdhayanithi.blogspot.co.uk/

http://sinnakuddy1.blogspot.co.uk/2012/02/blog-post_19.html

http://www.eegarai.net/t722-topic

http://tamilhealthsite.blogspot.co.uk/

Coconut Oil Touted as Alzheimer’s Remedy…… Please visit here.

Lemon Grass beats Cancer…..Please visit here.

Indian Gooseberry

Amla also know as amalaki, dhatriphala and in Sanskrit and Emblica officinalis scientifically, is the most widely used herb in the ayurvedic system of medicine. it maintains balance amongst three Doshas of wind, bile and phelgm (Vayu, Pitta and Cough) and effectively controls digestive problems, strengthens heart, builds up and sustains defence mechanism, improves eye sight, imparts a anatural glow to hair and body and a store house of Vitamin C.
The English name of amla: Indian gooseberry, denotes that it is indigenous to India. Though all parts of the tree have medicinal value, it is the fruit which constitutes the main drug. Charaka has specifically mentioned it as a great rasayana that helps protect people from disease and keeps away the manifestations of premature ageing.

Please visit here…..

Honey and Cinnamon

honey(2)

பூசணிக்காயின் மகத்துவம் ….. இங்கே அமர்த்தவும்.

பாசிப்பயறின் மருத்துவ குணங்கள் ….. இங்கே அமர்த்தவும்.

வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள் ….. இங்கே அமர்த்தவும்.

கறிவேப்பிலை நீரிழிவிற்கு சிறந்த மருந்து  

சிறுநீரகக் கோளாறுகளை தடுக்கும் திராட்சைப் பழம்

சருமத்தை செழுமையாக்கும் சீரகக் குடிநீர்!

அறிவையும், அழகையும் அதிகரிக்கும் வெண்டைக்காய்!

இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ

நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக இருக்க..

கிரா‌ம்‌பி‌ன் மரு‌த்துவ‌ குண‌ம்

உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கும் அக்ரூட்

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

PAPAYA – GOOD AND CHEAP ANTI-TUMOUR GROWTH PREVENTION (CANCER) ………. Please visit here.

நெல்லிக்காயின் மகிமை

உடல் நலம் தொடர்பான தகவல்கள்…….. இங்கே அழுத்தவும்.

இலுப்பை

எலுமிச்சை

கற்பூரவல்லி

பப்பாளி

வேம்பு

பழங்களும் மருத்துவக் குணங்களும்

எளிய இயற்க்கை மருத்துவக் குறிப்புகள்

பொன்னின் கரற்ரைவிட பெறுமதியானது கரடின் கரற்

ஆரோக்கியத்தை பேண உருளைக்கிழங்கு! 

பாட்டியின் – வீட்டு வைத்தியம் – தெரிந்து கொள்வோம் – பழங்கள்

அதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் 

ஊறவைத்த சோறும் (பழஞ்சோறும்) சின்ன வெண்காயமும் நோய் தீர்க்கும் அருமருந்து

ஊறவைத்த சோறும் (பழஞ்சோறும்) சின்ன வெண்காயமும் நோய் தீர்க்கும் அருமருந்து

தொப்பை (சள்ளையை) கரைக்கும் மூலிகை வைத்தியம்

சித்த மருத்துவம் – தக்காளி, வெங்காயம், அத்திப் பழம், ரோஜா பூ, முல்லைப் பூ 

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

சைவ உணவு மாரடைப்பை குறைக்கும்

இஞ்சி

திருநீற்றுப் பச்சிலவல்லாரை

அருகம்புல்

துளசி

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள்..please visit here.

பூசனிக்காயின் மருத்துவ குணங்கள் ..Please visit here.

வாழைப்பழம் சாப்பிடுங்க ஸ்லிம்மாக இருங்க ..Please visit here.

இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மரமஞ்சள்..Please visit here.

சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியவை ..Please visit here

பழங்கள், பிளாக் டீ சாப்பிட்டா கேன்சரை தடுக்கலாம்  ..PLs VISIT HERE.

பூண்டு ..PLEASE VISIT HERE.

சர்வ சத்துள்ள கொய்யா பழம்..PLEASE VISIT HERE.

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Please visit here.

பச்சைக் கலர் தேத்தண்ணி

சிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம் ..PLEASE VISIT HERE.

மார்பக புற்றுநோய்க்கு மாதுளம்பழம் ..Please visit here.

நெல்லிக்காய் தரும் இளமை ..Please visit here.

TAMIL MEDICINE-2011

Moringa Tree Please visit here.

மருத்துவம் – பொது..Please visit here.

முடக்குவாதம் போக்கும் முடக்கத்தான் கீரை..please visit here.

பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி ..Please visit here.

ஒற்றை தலைவலி ..Please visit here.

வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள் ..please visit here.

அகத்திக்கீரை – மருத்துவப் பயன்கள் ..please visit here.

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை ..please visit here.

வெந்தயத்தின் மருத்துவக்குணம் ..please visit here.

கீரை+மரக்கறி+உப்பு – ஆரோக்கியக் குறிப்புகள் ..please visit here.

தொப்பை (சள்ளையை) கரைக்கும் மூலிகை வைத்தியம் 

நோய் தீர்க்கும் மருந்தாக மூலிகைகளும் மரக்கறி வகையும் 

“மூலிகைக் குடிநீர்” சித்தர்கள் கூறிய – கைவைத்தியம் 

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!  

 சித்த மருத்துவம் – தக்காளி, வெங்காயம், அத்திப் பழம், ரோஜா பூ,

முல்லைப் பூ  

4 responses to “நோயற்ற வாழ்வே…..

 1. நல்ல பயனுள்ள தளம்!

 2. அருமையான, அனைவருக்கும் பல வகைகளிலும், பயனுள்ள உருப்படியான, உபயோகமுள்ள சிறந்த தளம்……

 3. Yoenthiran Elaiyathamby

  maghensubra

  இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
  1 கப் எலுமிச்சை சாறு
  1 கப் இஞ்சிச் சாறு
  1 கப் புண்டு சாறு
  1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
  எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
  நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
  மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….சுவையாகவும் இருக்கும்.
  நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

  – ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

  தமிழாக்கம்; Mannargudi Banukumar

  ***இந்த நல்ல தகவலை நம் நண்பர்கள் மத்தியில் பரப்ப SHARE செய்யுங்கள்!!!!See More

 4. மிளகு

  சளித் தொல்லைக்கு:
  மிளகை தேடினால் மிடுக்காய் இருக்கலாம், [அதை பொங்கலில் இருந்து ஒதுக்கி வைக்கிறோம்.]
  மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்…
  வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.
  மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.
  மிளகில் உள்ள சத்துக்கள்:
  தாது உப்புகள்
  1. கால்சியம்
  2. பாஸ்பரஸ்
  3. இரும்பு
  வைட்டமின்கள்
  1. தயாமின்
  2. ரிபோபிலவின்
  3. ரியாசின்
  சளித் தொல்லைக்கு:
  மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
  கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

  FILEபற்களுக்கு:
  மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
  தலைவலி:
  மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
  இரத்தசோகைக்கு:
  கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .
  பசியின்மைக்கு:
  ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
  மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s