Author Archives: arulakam

unnamed-1

unnamed

movkundalini11

 

1-சங்கொலி முழக்கம்

https://www.youtube.com/watch?v=SReQO_x5gnQ

படியுங்கள் பரப்புங்கள் வருங்காலச் சந்ததியிணருக்கு எடுத்துரையுங்கள்உங்களைவிட சரி எது தவறு எது என்பதை அருமையாக சுட்டிக்காட்ட வல்லவர் சிவபெருமான் மட்டுமே. நாம் அல்ல என்பதை உணர்ந்து வாழ்வோம். வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய 2-சிவாலயம்

http://temple.dinamalar.com/KoilList.php?cat=2

 

3- நட்சத்திர கோயில்கள்–DINAMALAR.COM

http://temple.dinamalar.com/StarTemple_list.php 

 

4-ஈழத்துஆலயங்கள்-THE JAFFNA.COM-

A-http://www.thejaffna.com/jaffna/temples/

B-புதறானை சிறி சித்தி விநாயகர், வடலியடைப்பு
5-TAMIL MONTHLY CALENDAR
Rasi Calculator (Beta)
7-TAMIL Greeting Card
8-வரவிருக்கும் விசேஷங்கள் :-//புதுவருடம்-விரதநாட்கள்
60 வருட வாக்கிய பஞ்சாங்கம்
2-60 வருட வாக்கிய பஞ்சாங்கம் NEXTஅழுத்தி அடுத்த பக்கம் செல்லவும்
8-Get your Tamil Jathagam Horoscope – தமிழ் ஜாதகம்
9-தமிழ் ஆண்டும் தமிழ் கணக்கும்
10-KNOWING OUR ROOTS.COM-காலச் சக்கரம் – TIMING OF GODS 
 
11-தமிழ் வருடங்கள் 60
12-002 சூரியசஞ்சாரமும் வருடம், மாதங்களும்.
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits

 
 
 
 
 
 
 
 
13-அட்சய திருதியை சூத்திரம்:
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள்
27 -நட்சத்திரங்களுடைய பொதுவான பலன்கள்
வானியல்;சாஸ்திரம்- வான சாஸ்திரம்
ஜோதிடம் , ஜாதகம் , வான சாஸ்திரம்,எதிர்காலம் கணித்தல்
ஜோதிடம் , ஜாதகம் , வான சாஸ்திரம்,எதிர்காலம் என்ன அவை பற்றித் தெரிந்து கொள்வது அவசியமா?????
சித்தர்களின் அண்டவியல்
ஜோதிடம் , ஜாதகம் , வான சாஸ்திரம்,எதிர்காலம் Sadatcharam1
இராசி பலன்–பிறந்தநாள்குறிப்பெழுதல்-Panchangam-

விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் மகிமையும் – விளக்கங்களுடன்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

ஒவ்வொரு வருடமும் ஆவணிமாத சுக்லபக்ஷ் சதுர்த்தி திதியில் அனுஷ்டிக்கப்பெறும் இவ் விரதமானது இவ் வருடம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அமைந்தமையால் ஆவணியில் வரும் சதுர்த்தி திதியிலா?  அல்லது புரட்டாதி மாதத்தில் வரும் சதுர்த்தி திதியிலா? இவ் விததத்தை  அனுஷ்டிப்பது என்ற குழப்பம் உருவாகியது.

இவ் விரத தினத்தில் சதுர்த்தி திதி மதியம் வரை இருத்தல் வேண்டும், அத்துடன் சூரியனும் கன்னி ராசியில் இருத்தல் வேண்டும் என்பது நியதி. அதனால், இவையாவும் பொருந்தியதாக அமைந்த கடந்த 21.08,2012 செவ்வாய்கிழமை சாந்தை சித்திவிநாயகர் ஆலயம் உட்பட பல பிரசித்தி பெற்ற ஆலயங்களில் இவ் விரதம் அனுஷ்டிக்கப்பெற்றது.

ஆனால், சில ஆலயங்களில் வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டதற் அமைய 19.09.2012 புதன்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் தினத்திலேயே இந்தியாவில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் பட்டி கற்பகவிநாயகர் ஆலயத்திலும், வேறு பல ஆலயங்களிலும் சதுர்த்தி பெருவிழா நிகழ ஏற்பாடாகி உள்ளன.

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

ஆடிச் செவ்வாய் விரதமும் அதன் மகிமையும் – அம்பிகையின் வடிவங்களின் விளக்கம் இணைப்பு

“ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி”

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

please visit here.

ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் – 18.07.2012

ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம்  18.07.2012 புதன்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் திருவாதிரை நட்சத்திரமும் கூடி இருப்பதால் மிகவும் சிறப்பு பொருந்தியதாக ஆகமங்கள் கூறுகின்றது.

நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம்
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.

இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே!  அமாவாசை தினம் பிதிர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்)குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

பித்ரு தோஷமும் ஆடி அமாவாசையும்

மேலதிக விபரத்திற்கு இங்கே அழுத்தவும்.

சித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும் – 05.05.2012

சித்திரா பௌர்ணமி என்பது; சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது.மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.

மேலதிக விபரத்திற்கு…… இங்கே அழுத்தவும்.

அட்சய திருதியையும் அதன் சிறப்பும்

“அட்சயம்” என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் (அட்சயம்- தேயாது எதிர் கருத்துள்ள சொல், சயம் -தேய்தல்)). ஒவ்வொரு பௌர்ணமி அல்லது அமாவாசை திதுக்கு பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.

சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு……. இங்கே அழுத்தவும்.

 

சித்திரைப் புத்தாண்டு – நந்தன வருடப் பிறப்பு – 13.04.2012

நந்தன வருஷம் 13.04.2012 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 5:47 மணிக்கு உத்தராடம் – 1பாதத்தில் கன்னி இலக்கினத்தில் பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும், அன்றைய தினம் முன்னிரவு 7:20 மணிக்கு உத்தராடம் – 2 பாததில் துலாம் இராசியில் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன. வாக்கிய பஞ்சாங்கம் விஷூபுண்ணிய காலம் பகல் 1:45 முதல் இரவு 9:45 வரை அமைவதாக கணிக்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு இங்கே அமர்த்துக.

சமய தீட்சையும் அதன் பயனும்

“தீக்ஷா” என்னும் சொல் ‘ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது.

மேலதிக விரங்களுக்கு இங்கே அமர்த்தவும்.

சிவசின்னங்கள் – உருத்திராட்சமும் அதன் மகிமையும்

உருத்திராக்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

உருத்திராக்கம் வெறும் நாகரீகத்திற்காக அணிகிற அணிகலன் அல்ல.  எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப் படுகின்றதோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம் குண்டலினியை (ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும்.

மேலதிக விபரத்திற்கு இங்கு அமர்த்தவும்.